Wednesday, October 28, 2009

இலவசமாக நோக்கியா ovi மப்ஸ்





நோக்கியா நிறுவனம் அளிக்கும் இலவச சேவையில் ovi maps உம் ஒன்று .ஓவி ம்பஸ் இன் மூலம் நீங்கள் புதிதாக ஓர் இடத்திற்கு செல்ல வேண்டும் என்றால் அந்த இடத்தை பற்றிய map ஐ (ovi maps மூலம் எளிதாக செய்யலாம் ) டவுன்லோட் செய்து .உங்கள் நோக்கியா செல்பேசியில் பதிந்து விடவேண்டும் .பின்பு அந்த இடத்திற்குச் சென்றவுடன் அங்கு இருக்கும் பிரபல்யமான இடங்கள் , தெருக்கள் போன்றவற்றை மிக எளிதாக இந்த மென்பொருள் மூலம் கண்டறியலாம் .2d , மற்றும் 3d வசதி இருப்பதால் இதை உபயோகிப்பது மிக மிக எளிது .ஐரோப்பியா , மற்றும் வட அமெரிக்க நாடுகளில் இந்த சேவை தானாகவே வேலை செய்யும் .இந்தியா மற்றும் இலங்கையில் உங்கள் service provider (இதை எவ்வாறு தமிழில் கூறுவது என்று தெரியவில்லை ) ஐ பொறுத்து வேலை செய்யும் .

இதை உங்கள் கணினியில் நிறுவ இங்கே செல்லவும் click .மேலும் செல்பேசிக்கான பல இலவச மென்பொருட்களை பெற இங்கே செல்லவும்
click

No comments:

Post a Comment