Wednesday, March 10, 2010

What happened in?




What happened in?

In 1982, the world was a different place.

 

There was no Google yet. Or Yahoo.

 

In 1982, the year of your birth, the top selling movie was E.T. the Extra-Terrestrial. People buying the popcorn in the cinema lobby had glazing eyes when looking at the poster.

 

Remember, that was before there were DVDs. People were indeed watching movies in the cinema, and not downloading them online. Imagine the packed seats, the laughter, the excitement, the novelty. And mostly all of that without 3D computer effects.

 

Do you know who won the Oscars that year? The academy award for the best movie went to Gandhi. The Oscar for best foreign movie that year went to Volver a Empezar. The top actor was Ben Kingsley for his role as Mohandas Karamchand Gandhi in Gandhi. The top actress was Meryl Streep for her role as Sophie Zawistowski in Sophie's Choice. The best director? Richard Attenborough for Gandhi.

 

In the year 1982, the time when you arrived on this planet, books were still popularly read on paper, not on digital devices. Trees were felled to get the word out. The number one US bestseller of the time was E.T., The Extraterrestrial by William Kotzwinkle. Oh, that's many years ago. Have you read that book? Have you heard of it? Look at the cover!

 

In 1982... William Bonin is convicted of being the Freeway Killer. AT&T agrees to divest itself into 22 subdivisions. The lowest ever United Kingdom temperature of -27.2°C is recorded at Braemar, in Aberdeenshire Argentina invades the Falkland Islands, beginning the Falkland Wars. Mauno Koivisto is elected President of Finland. German singer Nicole wins the Eurovision Song Contest 1982 for Germany, with the song Ein Bisschen Frieden By Proclamation of the Queen of Canada on Parliament Hill, Canada patriates its constitution, gaining full political independence from the United Kingdom; included is the country's first entrenched bill of rights. Israel completes its withdrawal from the Sinai Peninsula in accordance with the Egyptian-Israeli Peace Treaty. Kielder Water, an artificial lake in Northumberland, is opened. Checker Motors Corporation ceases production of automobiles. In Hong Kong, health warnings on cigarette packets are made statutory. The first compact discs are released to the public in Germany. The first emoticons are posted by Scott Fahlman. Channel 4, the fourth terrestrial television channel, is launched in England, Scotland and Northern Ireland, with the first program broadcast being the game show Countdown. 30,000 women hold hands in a peace protest, forming a human chain around the 14.5 km perimeter fence at Greenham Common. The first China Central Television New Years Gala program starts The video game of the day was Q-Bert.

 

That was the world you were born into. Since then, you and others have changed it.

 

The Nobel prize for Literature that year went to Gabriel García Márquez. The Nobel Peace prize went to Alva Myrdal and Alfonso García Robles. The Nobel prize for physics went to Kenneth G. Wilson from the United States for his theory for critical phenomena in connection with phase transitions. The sensation this created was big. But it didn't stop the planets from spinning, on and on, year by year. Years in which you would grow bigger, older, smarter, and, if you were lucky, sometimes wiser. Years in which you also lost some things. Possessions got misplaced. Memories faded. Friends parted ways. The best friends, you tried to hold on. This is what counts in life, isn't it?

 

The 1980s were indeed a special decade. The Soviet-Afghan war goes on. Eastern Europe sees the collapse of communism. Policies like Perestroika and Glasnost in the Soviet Union lead to a wave of reforms. Protests are crushed down on Tiananmen Square in China. Ethiopa witnesses widespread famine. Nicolae Ceausescu is overthrown. The AIDS pandemic begins. The role of women in the workplace increased greatly. MTV is launched in the US. There is opposition against Apartheid in South Africa as well as worldwide. Heavy Metal and Hard Rock bands are extremely popular. The rise of Techno music begins. Originally primarily played on campus radio stations, College Rock enters the scene with bands like the Pixies, REM and Sonic Youth. The Hip Hop scene continues to evolve. Teletext is introduced. Gay rights become more widely accepted in the world. Opposition to nuclear power plants grows. The A-Team and Seinfeld are popular on TV. US basketball player Michael Jordan bursts on the scene. Super Mario Bros, Zelda's Link, and Pac-Man gain fame in video games. People wear leggings, shoulder pads and Ray-Ban sunglasses.

 

Do you know what was on the cover of Life that year?

 

Do you remember the movie that was all the rage when you were 15? The Fifth Element. Do you still remember the songs playing on the radio when you were 15? Maybe it was Un-Break My Heart by Toni Braxton. Were you in love? Who were you in love with, do you remember?

 

In 1982, 15 years earlier, a long time ago, the year when you were born, the song Ebony and Ivory by Paul McCartney and Stevie Wonder topped the US charts. Do you know the lyrics? Do you know the tune? Sing along.

 

Ebony and Ivory
Live together in perfect harmony
Side by side on my piano keyboard
Oh Lord, why don't we?
...

 

There's a kid outside, shouting, playing. It doesn't care about time. It doesn't know about time. It shouts and it plays and thinks time is forever. You were once that kid.

 

When you were 9, the movie Hook was playing. When you were 8, there was Home Alone. When you were 7, there was a Disney movie out called The Rescuers Down Under. Does this ring a bell?

 

6, 5, 4, 3, 2, 1... it's 1982. There's TV noise coming from the second floor. Someone turned up the volume way too high. The sun is burning from above. These were different times. The show playing on TV is Tales of the Gold Monkey. The sun goes down. Someone switches channels. There's Family Ties on now. That's the world you were born in.

 

Progress, year after year. Do you wonder where the world is heading towards? The technology available today would have blown your mind in 1982. Do you know what was invented in the year you were born? The Compact Disc Player. The ACE Inhibitor. The Artificial Heart.

 

Oogie knew there's never ever time
Some of us will always stay behind
Down in space it's always 1982
The joke we always knew
What's a matter with you?
C'mon, let's go slip away
...

 

That's from the song Slip Away by David Bowie.

 

In 1982, a new character entered the world of comic books: The Mask. Bang! Boom! But that's just fiction, right? In the real world, in 1982, LeAnn Rimes was born. And Billie Piper. Leelee Sobieski, too. And you, of course. Everyone an individual. Everyone special. Everyone taking a different path through life.
It's 2010.

 

The world is a different place.

 

What path have you taken?
*This site was created by Philipp Lenssen in 2010. Please email me at philipp.lenssen@gmail.com for feedback. Some content of this site is from Creative Commons licensed Wikipedia with credit to its individual authors. This site is also CC licensed. Covers are reproduced here under fair use and copyright to their individual publishers. Here's another site I hope you enjoy: Bomomo.

By kulam

கம்ப்யூட்டர் பராமரிப்பு

கம்ப்யூட்டர் பராமரிப்பு

நம் சாலைகளில் ஓடும் பெரிய லாரிகளைக் கவனித்தால், அதன் நீளமான பேட்டரி பெட்டிகளில் ""தினமும் என்னைக் கவனி'' என்று எழுதப் பட்டிருக்கும். அதில் உள்ள டிஸ்டில்ட் வாட்டர் மாற்றுவது, சேர்ந்திருக்கும் தூசு மற்றும் துருவினை நீக்குவது போன்ற வேலைகளை அன்றாடம் கவனிக்க வேண்டும். அது போல லாரி மட்டுமின்றி, ஆட்டோ மொபைல் வாகனம் ஒவ்வொன்றையும் அவற்றின் ஒவ்வொரு பகுதியையும் குறிப்பிட்ட கால அவகாசத்தில் பராமரித்துக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையேல் அது ஓடாத மோட்டார் வாகனமாக மாறிவிடும். அதே போல கம்ப்யூட்டரிலும் சில விஷயங்களைக் குறிப்பிட்ட கால அவகாசத்தில் மேற்கொள்ள வேண்டும். அவற்றைப் பார்க்கலாமா!

1.
தினந்தோறும் டெம்பரரி பைல்களை அறவே நீக்க வேண்டும். இங்கு அறவே நீக்க வேண்டும் என்று சொல்வது, அவை ரீசைக்கிள் பின் என்னும் போல்டரில் கூட இருக்கக் கூடாது என்பதுதான். இதற்கு சி கிளீனர் போன்ற இலவச புரோகிராம்கள் நமக்கு உதவுகின்றன.

சி கிளீனர் Downlod செய்திட இங்கு கிளிக் செய்யவும்
http://www.ccleaner.com

2.
இன்டர்நெட் இணைப்பு பெற்று இணைய நெட்வொர்க்கில் உங்கள் கம்ப்யூட்டர் இணைந்து விட்டதா! உடனே உங்கள் ஆண்ட்டி வைரஸ் தொகுப்பை அப்டேட் செய்திடுங்கள். இதனைச் சில நாட்களுக்கு ஒருமுறை மேற்கொள்ளலாம் என்றாலும், தினந்தோறும் நீங்கள் இன்டர்நெட் நெட்வொர்க்கில் பணியாற்றுபவர் என்றால் தினந்தோறும் கூட அப்டேட் செய்திடலாமே. இதற்கென ஓரிரு நிமிடங்கள் தானே ஆகும்.

3.
கம்ப்யூட்டரில் உள்ள ஹார்ட் டிஸ்க்கினை டிபிராக் (Defrag) செய்வது மிக அவசியம். இதற்கான கால அவகாசம் நீங்கள் புரோகிராம்களை இன்ஸ்டால் மற்றும் அன் இன்ஸ்டால் செய்வதனைப் பொறுத்துள்ளது. இருப்பினும் 10 அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை மேற்கொள்வது நல்லது.

4.
சிகிளீனர் போல கிளீன் மை டிஸ்க் புரோகிராம்கள் இணையத்தில் நிறைய கிடைக்கின்றன. இவற்றை டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம். சிலர் வாரத்தில் மூன்று முறை இதனைப் பயன்படுத்துவார்கள். டெம்பரரி பைல்களை நீக்குகையில் ரீசைக்கிள் பின் மற்றும் இன்டர்நெட் டெம்பரரி பைல்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனவா என்று பார்க்கவும்.

5.
இன்னொரு வழியும் உள்ளது. Start மெனு சென்று அங்கு கிடைக்கும் ரன் பாக்ஸ் (Start>Run) செல்லுங்கள். %
temp% என டைப் செய்து ஓகே கிளிக் செய்திடுங்கள். உடனே தற்காலிக பைல்கள் உள்ள போல்டர்கள் அனைத்தும் கிடைக்கும். வேறு எந்த தயக்கமும் இன்றி அனைத்தும் டெலீட் செய்திடுங்கள். ஒரு சில பைல்கள் அல்லது போல்டர்கள் அழிக்கப்பட முடியவில்லை என்று செய்திகள் வரலாம். எவ்வளவு அழிக்க முடியுமோ அவ்வளவையும் அழித்திடுங்கள்.

6.
விண்டோஸ் தரும் ஆட்/ரிமூவ் புரோகிராம் மூலம் புரோகிராம்களை அன் இன்ஸ்டால் செய்தால், அது அந்த புரோகிராம் சார்ந்த பைல்களை முழுமையாக நீக்குவதில்லை. எனவே இதற்கென உள்ள சில புரோகிராம்களை டவுண்லோட் செய்து பயன்படுத்தவும்.
http://www.revouninstaller.com/ என்ற தளத்தில் இந்த புரோகிராம் ஒன்று கிடைக்கிறது.




7.
நீங்கள் வைத்து அவ்வப்போது அப்டேட் செய்திடும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் சில மால்வேர்கள் மற்றும் ஸ்பை வேர்களை நீக்கக் கூடிய திறன் இல்லாமல் இருக்கலாம். எனவே அவற்றை நீக்குவதற்கென உருவாக்கப்பட்ட புரோகிராம்களை தினந்தோறும் இயக்கவும்.

8.
கம்ப்யூட்டரை கிளீன் செய்வதைப் போல அதில் உள்ள டேட்டாவினப் பாதுகாப்பதற்கும் சில நடவடிக்கைகளை குறிப்பிட்ட கால அவகாசத்தில் மேற்கொள்ள வேண்டும். எனவே தினந்தோறும் வேலை முடித்தவுடன் நாம் உருவாக்கிய மற்றும் திருத்திய பைல்கள் அனைத்தையும் பேக் அப் எடுத்து வைத்துக் கொள்வது நல்லது. தினந்தோறும் பேக் அப் செய்தாலும், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை உங்கள் ஹார்ட் டிஸ்க் முழுவதையும் ஒரு இமேஜாக உருவாக்கி பேக் அப் டிஸ்க்கில் வைப்பது நல்லது. இந்த இமேஜ் இருந்தால் உங்கள் ஹார்ட் டிஸ்க் கிராஷ் ஆகி உங்களுக்கு உதவ முடியாத நிலையில் இந்த இமேஜ் விண்டோஸ் இயக்கம் முதல் உருவாக்கிய பைல்கள் வரை அனைத்தும் தரும்.

9.
ரிஜிஸ்ட்ரி யை கிளீன் செய்திடுங்கள் என்று சில கட்டுரைகளில் படிக்கலாம். கம்ப்யூட்டர் களுக்குப் புதியவரா நீங்கள்? அப்படியானால் இந்த வேலையை மேற்கொள்ள வேண்டாம். என் கம்ப்யூட்டர் கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்தவித ரெஜிஸ்ட்ரி கிளீனிங் செய்திடாமல் நன்றாக இயங்கிக் கொண்டு தான் உள்ளது.

தொகுப்பு -- kulam

எம்.எஸ்.ஆபீசுக்கு இணையான அப்ளிகேஷன்கள்

எம்.எஸ்.ஆபீசுக்கு இணையான அப்ளிகேஷன்கள்



 

மைக்ரோசாப்ட் ஆபீஸ் என்னும் அப்ளிகேஷன் சாப்ட்வேர், கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களிடையே அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு சாப்ட்வேர் தொகுப்பாகும்.


 

வேர்ட் டாகுமெண்ட், ஸ்ப்ரெட்ஷிட், பிரசன்டேஷன் டூல் என இன்னும் பல பயனுள்ள தொகுப்புகளைத் தன்னிடத்தே அடக்கிக் கொண்டு, உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் ஒரு சாப்ட்வேர் இது.


 

முன்பு கம்ப்யூட்டரை நிறுவனங்களிடம் வாங்கினாலும், கிரே மார்க்கட்டில் அசெம்பிள் செய்து வாங்கினாலும், தனிநபர் பயன்பாட்டுக்கென வாங்குபவர்கள், எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பை இலவசமாகப் பதிந்து தர கேட்பார்கள்.


 

இதனால் இந்த ஆபீஸ் தொகுப்பு, தனி நபர்களின் கம்ப்யூட்டர்களில் காப்பி எடுக்கப்பட்டு பயன்படுத்தப்படும் சாப்ட்வேர் தொகுப்பாகவே இருந்து வந்தது, வருகின்றது. ஆனால், இப்போது இன்டர்நெட் இணைப்பு என்பது ஒவ்வொரு கம்ப்யூட்டரிலும் அமைந்துவிட்ட நாளில், மைக்ரோசாப்ட் எந்தக் கம்ப்யூட்டர்களில், ஒரிஜினல் லைசன்ஸ் இல்லாத ஆபீஸ் தொகுப்பு களைக் கண்டறிந்து எச்சரிக்கை விடுக்கிறது.


 

அதில் பிரச்னைகள் ஏற்பட்டால் உதவிக் குறிப்புகளைத் தர மறுக்கிறது. இன்னும் சில நாட்களில் இவற்றை இயங்கவிடாமல் செய்தாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை.


 

ஆபீஸ் தொகுப்பினைக் கட்டணம் செலுத்தி வாங்கிப் பயன்படுத்த பலரும் முன்வருவதில்லை. ஏனென்றால், ஒரு சில நாடுகளில் அதன் விலை மக்களின் வாங்கும் சக்திக்கு அப்பாற்பட்டதாக உள்ளது. இதனால் தான் திருட்டு நகல் சாப்ட்வேர் பரவி வருகின்றது.


 

ஆனால் இது போன்ற திருட்டு நகல் ஆபீஸ் தொகுப்பு பயன்படுத்துவதற்குப் பதிலாக, நாம் இணையத்தில் ஆபீஸ் தொகுப்பிற்கு இணையாக இலவசமாகக் கிடைக்கும் தொகுப்புகளை டவுண்லோட் மற்றும் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம். அந்த தொகுப்புகள் குறித்து இங்கு காணலாம்.


 


 

1. ஓப்பன் ஆபீஸ் (Open Office. org):


 

எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பிற்கு இணையாகப் பயன்படுத்தக் கூடிய ஒரு தொகுப்பு ஓப்பன் ஆபீஸ் தொகுப்பாகும். இதற்கென இத்தொகுப்பினை வழங்குபவர்களுக்கு பல விருதுகள் தரப்பட்டுள்ளன. உங்கள் டாகுமென்ட், ஸ்ப்ரட்ஷீட், பிரசன்டேஷன் பைல்களை, இந்தத் தொகுப்பிலும் எளிதாகவும் பயனுள்ள வகையிலும் பயன்படுத் தலாம்.


 

இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தளம் முகவரி:http://why.openoffice.org/ . இது ஒரு ஓப்பன் சோர்ஸ் கோடிங் முறையில் உருவானது என்பதால், நீங்கள் ஒரு புரோகிராமராக இருந்தால், இதன் புரோகிராமிங் வரிகளைப் பெற்று, உங்களுக்குத் தேவையானபடி இதனை வளைத்து அமைத்துக் கொள்ளலாம்.


 

2. ஐ.பி.எம். லோட்டஸ் சிம்பனி (IBM Lotus Symphony):


 

பலவகையான பயனுள்ள வசதிகளைக் கொண்டு அமைக்கப்பட்ட ஒரு தொகுப்பு. இதில் லோட்டஸ் சிம்பனி டாகுமெண்ட்ஸ், லோட்டஸ் சிம்பனி ஸ்ப்ரெட் ஷீட்ஸ், லோட்டஸ் சிம்பனி பிரசன்டேஷன்ஸ் என ஆபீஸ் தொகுப்பின் வசதிகள் தரப்பட்டுள்ளன. இதனைப் பெறhttp://symphony.lotus.com/software/lotus/symphony/home.nsf/homeன்றமுகவரிக்குச் செல்லவும்.


 

3. கூகுள் டாக்ஸ் அன்ட் ஸ்ப்ரெட் ஷீட்ஸ் (Google Docs and Spreadsheets)::


 

இணையத்தில் மைக்ரோசாப்ட் ஆபீஸ் தொகுப்பிற்கு இணையாக கூகுள் தரும் தொகுப்பு இது. இத்தொகுப்பில் உள்ள வசதிகள் இதனை நிரூபிக்கின்றன. நீங்கள் ஆன் லைனில் இதனைப் பயன்படுத்தலாம் என்றாலும், ஆப் லைனில், இன்டர்நெட் இணைப்பு இல்லாதபோதும் பயன்படுத்தி பின்னர் முந்தைய டாகுமெண்ட்டுடன் இணைத்துக் கொள்ளும் வசதியையும் இது தருகிறது. இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய முகவரிhttp://docs.google.com/


 


 

4.ஸோஹோ சூட்(Soho Suite):


 

இதுவும் ஒரு ஆன்லைன் அப்ளிகேஷன் புரோகிராம். இதில்Zoho Writer, Zoho Sheet and Zoho Show எனப் பலவகையான டாகுமெண்ட்களை உருவாக்கும் வசதிகள் தரப்பட்டுள்ளன. இந்த தொகுப்பும் ஆப் லைனில் டாகுமெண்ட்களை எடிட் செய்து, பின் அப்டேட் செய்திடும் வசதியைக் கொண்டுள்ளது. இதனைப் பெற்றுப் பயன்படுத்த http://www.zoho. com/ என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திற்குச் செல்லவும்.


 

5. கே ஆபீஸ் (K Office) :


 

நீங்கள் லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்துபவராக இருந்தால், இந்த ஆபீஸ் சூட் உங்களுக்குப் பயன்படுத்த எளிதாக இருக்கும். இதில் அனைத்து அப்ளிகேஷன் வசதிகளும் உள்ளன. இதனை டவுண்லோட் செய்திட நீங்கள் செல்ல வேண்டிய தள முகவரி: http://www.koffice.org/ மேலே காட்டப்பட்டுள்ள ஆபீஸ் தொகுப்புகள் தவிர, சில குறிப்பிட்ட அப்ளிகேஷன்களுக்கு (வேர்ட், எக்ஸெல், பிரசன்டேஷன் போன்றவை) மட்டும் பதிலியாகப் பல சாப்ட்வேர் தொகுப்புகள் உள்ளன. அவற்றை இங்கு காணலாம்.

6.ஓப்பன் ஆபீஸ் கால்க் (Open Office Calc): மைக்ரோசாப்ட் எக்ஸெல் அப்ளிகேஷனுக்கு இணையானது இந்த புரோகிராம். இதில் கூடுதலாக டேட்டா பைலட்


 

(Data pilot) என்ற ஒரு வசதி தரப்பட்டுள்ளது. நிறுவனங்களின் டேட்டா பேஸ் தொகுப்பிலிருந்து டேட்டாவைப் பெற்று, பலவகைகளில் அவற்றைக் கையாளும் திறன் பெற்றது. இதன் மூலம் பல தெளிவுள்ள முடிவுகளை எடுக்க இது உதவிடும். இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி:http://www.openoffice.org/product/calc.html


 


 

7. அபிகஸ் (Abykus): அபிகஸ் 2.0 என்ற இந்த புரோகிராம் ஒரு ஸ்ப்ரெட்ஷீட் புரோகிராம் ஆகும். இது வர்த்தகம் மற்றும் அறிவியல் சார்ந்த தகவல்களைக் கையாளப் பல வழிகளைத் தருகிறது. இதில் புள்ளிவிபரங்களைக் கையாண்டு தீர்வுகளைப் பெற ஸ்டேட்டிஸ்டிகல் விஸார்ட் தரப்படுகிறது.


 

190க்கும் மேலான கணக்கு பார்முலாக்கள், மேட்ரிக்ஸ் பயன்பாடுகள், நாள், நேரம் சார்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய சமன்பாடுகள், முப்பரிமாண கிராபிக்ஸ் வசதிகள் தரப்பட்டுள்ளன. எந்த ஒர்க்ஷீட்டையும் இதில் திறந்து பயன்படுத்தலாம். இதனைப் பெறhttp://www.abykus.com/என்னும் முகவரியில் உள்ள தளம் செல்லவும்.


 

8. கிளீன் ஷீட்ஸ் (CleanSheets): :


 

அனைத்து ஆப்பரேட்டிங் சிஸ்டங் களிலும் பயன்படுத்தக் கூடிய முதல் ஸ்ப்ரெட்ஷீட் புரோகிராம். இது ஜாவா கட்டமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளதால், இதனைப் பயன்படுத்த ஜாவா உங்கள் கம்ப்யூட்டரில் இருக்க வேண்டும். இதனைப் பெறhttp://csheets.sourceforge.net/ என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.


 

9. ஸ்ப்ரெட் 32 (Spread32): இது ஒரு சிறிய ஸ்ப்ரெட்ஷீட் புரோகிராம். இதில் 256 நெட்டு வரிசையும், 65536 படுக்கை வரிசையும் கொண்ட மேட்ரிக்ஸ் தரப்படுகிறது. 255 ஒர்க்ஷீட் கொண்டுள்ளது. 300க்கு மேற்பட்ட பார்முலா செயல்பாடுகளை இதில் மேற்கொள்ளலாம். இதனைப் பயன்படுத்த நீங்கள் செல்ல வேண்டிய இணைய முகவரிhttp://www.xtort.net /officeandproductivity/floppyoffice//

தொகுப்பு -- kulam


 

உங்கள் வலைதளத்தை மொபைலில் வெளியிட....



6,


நம் தமிழ் நாட்டில் இன்னும் மொபைல் இன்டர்நெட் அதிக புழக்கத்திற்கு வரவில்லை என்றாலும், நமது தளத்திற்கு மொபைல் வெர்ஷன் வெளியிடுவது எவ்வளவு சந்தோசமான விஷயம். அதுவும் சில எளிய வழிமுறைகள் மூலம்.

http://www.mobify.me தளத்திற்கு செல்லுங்கள்.






எளிய ரெஜிஸ்ட்ரேஷனுக்கு பிறகு வரும் விண்டோவில், உங்கள் தளத்தின் முகவரி கொடுங்கள்.

பின் லோட் ஆகும் உங்கள் தளத்தில், மொபைல் வெர்ஷனில் என்னென்ன தெரிய வேண்டும் என்பதை தேர்வு செய்யுங்கள்.







அதன் பின் டிசைன் ஆப்ஷன் சென்று, பல்வேறு மொபைல் டிவைஸ்களில் உங்கள் தளம் எவ்வாறு தெரியும் என்பதைப்பாருங்கள். பின், ஏதேனும் மாற்றம் வேண்டுமெனில் செய்து கொள்ளுங்கள்.

இறுதியாக லாஞ்ச என்பதை தேர்வு செய்யுங்கள். உங்கள் மொபைல் தளத்திற்கு ஒரு பெயர் கிடைக்கும்.






அதன் கீழே வரும் Code - ஐ காப்பி செய்து வழக்கம் போல உங்கள் ப்ளாகின் dashboard --> Edit HTML சென்று

<head>


என்பதற்கு மேலே பேஸ்ட் செய்யுங்கள். அவ்வளவுதான், உங்கள் மொபைலில் இனி உங்கள் தளத்தை பார்வையிடலாம்.

என் தளத்தை மொபைலில் பார்வையிட,

http://kanakalam.mobify.me

எனும் முகவரிக்கு செல்லுங்கள்.


தொகுப்பு -- kulam

பிரயோசனமானத் தளங்கள்


எந்த நாட்டில் எத்தனை மணி?

கடிகாரத்தில் தெரிவது ஹொங்கொங்கின் நேரம். இந்நேரம் எந்தெந்த நாட்டில் எத்தெத்தனை மணியாக இருக்கும் என்று அறிந்துக்கொள்ள விரும்புகிறீர்களா?

கீழே சொடுக்கி பார்த்துக்கொள்ளுங்கள்.

http://www.timeanddate.com/worldclock/full.html

"
சட்டர்லைட்" ஊடாகவும் அறிந்துக்கொள்ளலாம்

குறிப்பிட்ட நாட்டின், குறிப்பிட்ட பிரதேசத்தின் மேல் சுட்டியை நகர்த்துவதன் மூலம், நாம் அறிய விரும்பும் பிரதேசத்தின் தற்போதைய நேரத்தைச் சரியாக அறிந்துக்கொள்ளலாம். அங்கே காணப்படும் Close Up எனும் சொற்களை அழுத்துவதன் மூலம் நாம் விரும்பும் பிரதேசத்தை அண்மித்து அதன் நேரத்தை அறிந்துக்கொள்ள கூடிய வசதியும் உள்ளது.

http://www.qlock.com/time/


Download As PDF

பகுப்புகள் களிப்பூட்டும் தளங்கள்பிரயோசனமான தளங்கள்


பிரயோசனமானத் தளங்கள்

உங்கள் IP இலக்கம்

உலகில் இருக்கும் எண்ணற்ற கணனிகளில் இருந்து ஒவ்வொரு கணனியையும் வேறுப்படுத்தி அறிந்துக்கொள்வதற்கு, இணைய இணைப்பை இணைத்தவுடன் சேவை வழங்கிகளால் ஒரு IP இணைய இலக்கம் வழங்கப்பட்டு அதினூடாகவே எமக்கு இணைய சேவை வழங்கப்படுகிறது.

அவ்வாறு நமக்கு வழங்கப்படும் இணைய இலக்கத்தை நாம் கீழே உள்ள தளங்களினூடாக அறிந்துக்கொள்ளலாம்.

http://whatismyip.com/

http://whatismyipaddress.com/

http://www.ipchicken.com/

ஒரு கணனியின் IP விலாசம் உட்பட ஊர் மற்றும் அதன் சேவை வழங்கிகளின் விபரங்களையும் அறியத்தரும் இணையத்தளங்கள்.

http://www.ip2location.com/

http://www.ip-adress.com/ipaddresstolocation/

http://www.geobytes.com/IpLocator.htm?GetLocation

ஒரு இணையத்தளத்தைப்பற்றிய விபரம்

ஒரு இணையத்தளத்தை யார் இயக்குகிறார்கள், எங்கிருந்து இயக்குகிறார்கள், அதன் உரிமையாளர் யார் என்பதை அறிந்துக்கொள்வதற்கு அந்த இணையத்தளத்தின் பெயரை WHOIS Search பக்கம் ஆங்கிலத்தில் பிழையின்றி இட்டு Search எனும் அழுத்தியை அழுத்துவதன் மூலம் குறிப்பிட்டத் தளத்தின் முழுவிபரத்தையும் அறிந்துக்கொள்ளலாம்.

http://www.networksolutions.com/whois/index.jsp

IP
இலக்கத்தை மறைப்பதற்கு

உங்கள் கணனியின் IP இலக்கத்தை அறிந்துக்கொண்டால் உங்கள் கணனியின் வழங்கி உற்பட உங்களது முழுவிபரத்தையும் பெற்றுக்கொள்ளலாம். ஏன் உங்கள் வீட்டு விலாசத்தையே அறிந்துக்கொள்ளும் வாய்ப்பு உண்டு. அப்படியானால் உங்கள் கணனியின் IP இலக்கத்தை மற்றவர்கள் பார்க்காமல் மறைக்க என்ன செய்யலாம்? இதோ இந்த இணையத்தளம் அதற்கான சேவையை வழங்குகின்றது.

http://www.ip-adress.com/hide_my_ip/

உங்கள் கணனியின் வேகம்

உங்கள் கணனியின் பதிவிறக்கம் Download செய்யும் வேகம்,
பதிவேற்றும் Upload வேகம் போன்றவற்றை அறிந்துக்கொள்ள உதவும் இணையத்தளம்.

http://www.ip-adress.com/speedtest/

வீடியோ கிளிப்புகள்

வீடியோ கிளிப்புக்களை பார்ப்பதற்கு யூ டியூப் மற்றும் ஈழம் வீடியோ போன்று வேறு சிலத் தளங்கள்.

http://www.dailymotion.com/

http://www.burlysports.com/play/channel/89196

நேரடி கிரிக்கெட் நிகழ்ச்சிகள்

கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் போட்டிகளை நேரடியாக பார்வையிடுவதற்கு. இங்கிருக்கும் சில மென்பொருற்களை பதிவிறக்கி பார்வையிடலாம்.

http://www.sopcast.com/

நேரடி சன் டீ வீ

Sun TV
போன்ற சில தமிழ் தொலைக்காட்சி சேவைகளை நேரடியாகப் பார்வையிடக்கூடிய தளங்கள்.

http://www.vaanam.com/

http://www.isaitamil.net/ (இத்தளத்தில் பதிவு செய்து பார்க்கவேண்டும்)

ஞாபகப்படுத்தும் இணையத்தளம்

செய்யவேண்டி இருப்பவற்றை மறக்காமல் இருப்பதற்கு நினைவூட்டும் ஒரு இணையத்தளம்.

http://www.tadalist.com/

இன்றைய நாணயப் பெறுமதி

இன்றைய Currency Rate எவ்வளவு என்பதை துள்ளியமாக அறிந்துக்கொள்வதற்கு.

http://www.xe.com/

இலவச இணையத் தொலைப்பேசி

இலவசமான தொலைப்பேசி வசதிகளை ஏற்படுத்தித்தரும் இணையத்தளங்கள்.

http://www.cheapvoip.com/

http://www.voipcheap.com/en/index.html

http://www.myvoipprovider.com/blogcategory/Betamax/

http://www.softonic.com/

நாள்காட்டி

நாள்காட்டி இணையத்தளம். இந்த நாள்காட்டியில் இன்றைய நாளை சொடுக்கினால் இன்றைய நாளின் பிரசித்திப்பெற்ற நபர்களின் விபரம் மற்றும் முக்கிய நிகழ்வுகளை அறிந்துக்கொள்ளலாம்.

http://www.infoplease.com/calendar.php

தனிம வரிசை அட்டவணை

தனிம வரிசை அட்டவணைகளை பார்வையிடுவதற்கு.

http://www.shivamaha.com/chemistry/elements.htm

http://code.jalenack.com/periodic/

நச்சு நிறல்களின் பட்டியல் (வைரஸ்)

500.000
க்கும் மேற்பட்ட நமது கணனி பாவனையில் பாதிப்புக்களை உண்டு பன்னும் வைரஸ்களின் பெயர் விபரங்களையும் அதற்கான சிறந்த எண்டி வைரஸ்களையும் பற்றிய விபரங்களை தரும் இனையத்தளம்.

http://www.av-comparatives.org/

கணனி நோட்டம்

Firewall
உடன் இணைக்கப்படாத ஒரு கணனியில் இருக்கும் தகவல்களை அறிய விரும்பினால் அக்கணனியின் IP Address சை மட்டும் அறிந்துக்கொண்டால் போதும். அதனை எடுத்துக்கொண்டு LAN card security scanner எனும் மென்பொருளை பதிவிறக்கி அதனுள் எங்களுக்கு தேவையான கணனியின் IP இலக்கத்தை இடுவதன் மூலம் அக்கணனியில் நடைப்பெறும் நிறையவே விடயங்களை அறிந்துக்கொள்ளலாம். அம்மென்பொருளிற்கான தளம்.

http://www.gif.com/

கணனி பாதுகாப்பு

இலவச மற்றும் வர்த்தக Firewall மென்பொருற்களை பதிவிறக்கி உங்கள் கணனிகளைப் பாதுகாத்துக்கொள்வதற்கு.

இதிலிருக்கும் இன்னொரு நன்மை என்னவன்றால் நமக்கு வரும் தேவையற்ற மின்னஞ்சல்களை வடிக்கட்டி தானாகவே கட்டுப்படுத்திக்கொள்ளும் வசதி இந்த மென்பொருளில் உள்ளது.

http://www.zonealarm.com/store/content/home.jsp

http://www.zonealarm.com/store/content/catalog/catalog_main.jsp

எழுத்துருவாக்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கு

ஒவ்வொரு மொழியிலும் எத்தனையோ விதவிதமான எழுத்துருக்கள் உள்ளன. இப்படியான அழகிய எழுத்துருக்கள் பார்ப்பவரை கவரும் விதமாக இருக்கும். தமிழிலும் எத்தனையோ விதவிதமான அழகிய எழுத்துருக்களை காண்கின்றோம். உங்களுக்கும் அழகிய தமிழ் எழுத்துக்களை உருவாக்குவதில் ஆர்வம் இருக்குமாயின் நீங்களும் ஒரு முறை முயன்று பார்க்கலாம்.

http://www.myfirstfont.com/

அழகிய 124 விதமான தமிழ் எழுத்துருக்கள்

தமிழில் அழகழகான 124 தமிழ் எழுத்துருக்களை [Tamil Fonts] சிவம் என்பவர் வடிவமைத்துள்ளார். அவற்றை இத்தளத்திலிருந்து பதிவிறக்கிக் கொள்ளலாம்.

http://www.pcpages.com/sivam/index.html

Favlcon
ஐகொன்

இன்று சில இணையத்தள உலாவிகளைப் பார்த்தீர்களானால்
உலாவியின் முகவரியுடன் ஒரு சிறிய ஐகொன் தென்படும். அதை ஆங்கிலத்தில் Favlcon Icon என்று அழைக்கின்றனர். நீங்கள் விரும்பினால் உங்கள் இணைய முகவரியுடன் இந்த Favlcon ஐகொன் ஒன்றையும் நிறுவிக்கொள்ளமுடியும். இதோ அதற்கான தளங்கள்.

http://www.favicon.co.uk/

http://tools.dynamicdrive.com/favicon/

விமான நிலையங்கள் விபரம்

இலங்கை விமான சேவை கோட் என்றால் SL. ஹொங்கொங் விமான சேவை கோட் என்றால் HK என்பதுப்போல், ஒவ்வொரு நாட்டு விமான சேவைக்கும் விமான சேவை கோட், விமான நிலய கோட் மற்றும் வானூர்தி கோட் போன்றவை இருக்கும். இதை வைத்து ஒரு விமான சேவை மற்றும் அதன் விபரங்களை அறிந்துக்கொள்ளலாம். அவ்வாறு உலகில் உள்ள அனைத்து விமான நிலைய கோட் மற்றும் விபரங்களையும் இதோ இந்த தளத்தில் பார்வையிடலாம். அகரவரிசையில் அட்டவணைப்படுத்தப் பட்டுள்ளன.

http://www.world-airport-codes.com/alphabetical/country-name/a.html

இனியனின் எழுத்துப்பெயர்ப்பு செயலி

இந்திய மொழியில் அமைந்த ஒருங்குறி உரையை இடப்பக்க பெட்டியில் ஒட்டி 'மாற்று' எனும் பொத்தானை அழுத்தினால், அது எழுத்துப்பெயர்க்கப்பட்டு வலப்பக்க பெட்டியில் தமிழில் காட்டும் அருமையான செயலி

இக்செயலி இந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், வங்காளம், ஒரியா, குஜராத்தி, பஞ்சாபி மற்றும் தேவநாகரி எழுத்தில் எழுதப்பட்ட இந்திய மொழிகளை ஆதரிக்கிறது.

http://transliterator.blogspot.com/

இந்த எழுத்துப்பெயர்ப்புக் கருவியை உருவாக்கியவரின் கருத்துக்களை அறிய 
இங்கே அழுத்திப் பாருங்கள்.

போட்காஸ்ட் மற்றும் பாடல் கோப்புகளை வலையேற்றல்

பாடல்களை வலையேற்றவதற்கும் வலையேற்றிய பாடல்களை வலைப்பதிவுகளில் தவழ விடுவதற்கும் சிறந்த தளம்.

http://odeo.com/

லேனா தமிழ்வாணனின் மின்னூல்

லேனா தமிழ்வாணனின் "நீங்கள் ஓர் ஒரு நிமிட சாதனையாளர்" எனும் தலைப்பில் எழுதப்பட்டிருக்கும் பயனுள்ள ஆக்கங்களை கீழே சொடுக்கி பார்க்கலாம். இவை PDF கோப்புகளாக உள்ளன.

http://static.scribd.com/docs/3s74g6o8yhuio.pdf

ஒரே உலக நாணயம் Single Global Currency

அமெரிக்காவில் டொலர், ஐரோப்பாவில் யூரோ இலங்கையில் ரூபா என்று ஒவ்வொரு நாடுகளிலும் ஒவ்வொரு நாணயம் பயன்படுகின்றன. இந்நிலையை மாற்றி எல்லா நாடுகளுக்கும் ஒரே நாணயத்தை உருவாக்குவது பல வழிகளில் நன்மை பயக்கும் என ஒரு இணையத்தளம் கூறுகிறது. Single Global Currency எனும் இந்தக் கொள்கையை 2025 க்குள் அமுல்படுத்துவது பற்றி அக்குழு ஆராய்ந்து வருகிறது. இது எந்த அளவிற்கு ஏற்புடையது என்பதை பொருத்திருந்துத் தான் பார்க்கவேண்டும். மேலதிக விபரங்களை அத்தளத்திற்கு சென்று அறிந்துக்கொள்ளுங்கள்.

http://www.singleglobalcurrency.org/

கோப்புகளை பதிவேற்றிவைப்பதற்கான தளங்கள்

எமது பத்திரக்கோவைகள், நிழல்படங்கள், ஒலிப்பதிவு போன்றவற்றை இந்த இணையத்தளங்களில் பதிவேற்றி வைத்துக்கொண்டால், நமக்கு தேவையான போது தேவையான இடத்தில் பதிவிறக்கி பயன்படுத்திக்கொள்ளலாம். இது இன்றைய இணைய பாவனையில் ஒரு இன்றியமையாத சேவையாகும். இந்த சேவையை வழங்கும் இணையத்தளங்கள். 5 GB வரையான இடத்தை இலவசமாகத் தருகின்றன.

குறிப்பு: Private, Public என்று போடப்பட்டுள்ள இடத்தில் உங்களது கோப்புகளை பிறர் பார்க்காமல் இருக்கவேண்டும் என்றால் Private எனும் இடத்தில் ஒரு சொடுக்குப் போட மறவாதீர்கள்.

http://www.rapidshare.de/

http://www.4shared.com/

வரையரையற்ற இடவசதியை தரும் ஒரு இணையத்தளம்.

http://www.uploading.com/

எக்ஸல் கடவுச்சொல்லை மறந்திவிட்டீர்களா?

எம் எஸ் எக்ஸல் சீட்டில் உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா? அப்படியானால் இந்த தளம் அக்கடவுச்சொல்லை நீக்கி உங்கள் கோப்புகளை பார்ப்பதற்கான வசதியை வழங்குகிறது. அதற்கான மென்பொருளை பதிவிறக்கி பயன்படுத்தலாம்.

http://www.straxx.com/excel/password.html

தவறுதலாக அழிப்பட்ட கோப்புகளை மீட்க

MP3,
ஐபொட், டிஜிட்டல் கெமரா போன்றவற்றில் உள்ள கோப்புகள் தவறுதலாக அழிக்கப்பட்டுவிட்டால், அவற்றை மீற்க இந்த மென்பொருளின் உதவியை நாடலாம்.

http://www.recuva.com/

குப்பைத்தொட்டியிலிருந்தும் அழிக்கப்பட்ட கோப்புகளை எவ்வாறு மீட்கலாம்?

உங்கள் கணனியில் இருக்கும் கோப்புகளை குப்பை தொட்டியிலிருந்தும் அழித்துவிட்டப் பிறகு, அக்கோப்புகளை எப்படி மீட்பது என்று சிந்தித்துக்கொண்டிருக்கிறீர்களா? இதோ இந்த தளம் உங்களுக்கு கைகொடுக்கும்.

http://www.snapfiles.com/get/restoration.html

ஒரு கணனியின் செயல்பாடுகளை அவதானிக்க

ஒருவருடைய கணனியில் ஒரு நபர் என்னென்ன செய்கிறார்? என்னென்னெ தட்டச்சுகிறார்? என்று அனைத்து செயல்பாடுகளையும் அந்நபர் அறியாமலேயே அவதானிக்க விரும்புகின்றீர்களா? கீழ் உள்ள தளத்தில் இருக்கும் மென்பொருளை அக்கணனியில் நிறுவி விட்டீர்களானால் போதும், அக்கணனியில் நடைப்பெறும் ஒவ்வொரு அசைவுகளை மட்டுமல்ல அவர் தட்டச்சுப்பலகையில் தட்டும் ஒவ்வொரு எழுத்துக்களையும் கூட அவதானிக்கலாம்.

அதேவேளை வேறு யாரும் இது போன்ற ஒரு மென்பொருளை உங்கள் கணனியில் நிறுவி உங்களை அவதானிக்காமல் இருக்கப் பார்த்துக்கொள்ளுங்கள். அவ்வாறு நிறுவி விட்டால் உங்களது ஒவ்வொரு அசைவுகளையும் உங்கள் கணனியிலிருந்தே மின்னஞ்சல் ஊடாக பெற்றுக்கொள்ளக்கூடிய வசதிகளும் மிக அதிகமாகவே உள்ளன.

http://www.refog.com/keylogger/

http://www.revealerkeylogger.com/

யாழ் கருத்துக்களம் - தேவகுரு

கணனி திருத்துதல் (Trouble Shooting) தொடர்பான சிறப்பான விளக்கங்களை யாழ் கருத்துக்களத்தில் தேவகுரு என்பவர் வழங்கி வருகின்றார். இணையத்தில் வேறு எந்த தளத்திலும் காணப்படாக பயன்மிக்கத் தகவல்கள் அவை. (அவரது தகவல்கள் 2003 ஆம் ஆண்டிலிருந்தே தொடர்ந்து வருவதால், நிகழ்காலத்துக்கு பயன்படக்கூடிய தகவல்களைத் தேடிப் பயன்பெறுங்கள்.)

அவரின் உழைப்புக்கு வாழ்த்துக்கள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=14994

நன்றி


Download As PDF

தொகுப்பு -- kulam

Photoshop கற்றுக்கொள்ள உதவும் இணையதளங்கள்






Adobe Photoshop Animation துறையில் முக்கிய பங்கு வகிக்கிறது. நமக்கு இதை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். இதை இலவசமாக முறையாக கற்றுகொடுக்க இன்று பல இணையதளங்கள் நமக்கு உதவுகிறது.

படிப்படியாக நமக்கு கற்றுகொடுக்கிறார்கள். அனைவரும் புரிந்து கொள்ளும் விதத்தில் கொடுக்கப்பட்டு உள்ளது .

சில தளங்கள் 

You Suckat Photoshop :
http://www.mydamnchannel.com/Big_Fat_Brain/You_Suck_at_Photoshop_Season_1?YouSuckatPhotoshop1_398.aspx

Tutorial9 : 
http://www.tutorial9.net/category/photoshop/


Psdtuts :
 http://www.psdtuts.com


Good-Totorials :
 http//:www.good-totorials.com

Photoshop Lady : 
http://www.photoshoplady.com

Photoshop Tutorials : http://www.photoshoptutorials.ws

Luxa :
 http://www.luxa.org

Photoshop Contest :
http://www.photoshopcontest.com/tutorials/photoshop-tips.html

PSHero : 
http://www.pshero.com

PSDTop : 
http://www.psdtop.com



தொகுப்பு -- kulam

டிஸ்க் டிரைவின் பெயர், எழுத்தை மாற்றலாம்




கம்ப்யூட்டர்களை செட் செய்திடுகையில் வழக்கமாக முக்கிய டிரைவ் C ஆகவும் மற்றவை
அதனைத் தொடர்ந்தும் அமைக்கப்படுகின்றன. இணைத்து எடுக்கக் கூடிய பென் டிரைவ் போன்ற
சாதனங்களைப் பயன்படுத்தும் போது கம்ப்யூட்டரில் உள்ள இயக்கத் தொகுப்பு தானாகவே ஒரு
எழுத்துப் பெயரை சூட்டிக் கொண்டு பின் அதனை எடுத்தவுடன் நீக்கி விடுகிறது. ஆனால் A முதல் Z வரை இந்த டிரைவ்களுக்குப் பெயர் சூட்டலாம், அதுவும் நீங்களே சூட்டலாம்
என்பது உங்களுக்குத் தெரியுமா? விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் உள்ள
டிஸ்க் மேனேஜ்மென்ட் ஸ்நாப் இன் (Disk Management snapin) என்ற சாப்ட்வேர் சாதனம்
இந்த வசதியைத் தருகிறது.

உங்களுடைய கம்ப்யூட்டரில் பிளாப்பி டிரைவ்களுக்கு A மற்றும் F எழுத்துக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஹார்ட் டிரைவின் இயக்கத் தொகுப்பின்
செயல் பகுதி இக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கம்ப்யூட்டரில் பிளாப்பி டிரைவ் இல்லை
என்றால் A மற்றும் F எழுத்துக்களையும் நீங்கள் விரும்பும் டிரைவிற்குப்
பயன்படுத்தலாம். ஆனால் ஏதேனும் ஒரு நாளில் பிளாப்பி டிரைவ் இணைக்கையில் இந்த
எழுத்துக்கள் தேவை என்பதால் அவற்றை நீக்கி மற்ற எழுத்துக்களை எப்படி அமைப்பது என்று
பார்க்கலாம். டிரைவ் அல்லது அதில் உள்ள ஒரு பிரிவு அல்லது வால்யூம் ஆகியவற்றிற்கு
நீங்கள் விரும்பும் உங்களுக்குப் பிடித்தமான எழுத்தை முதல் முதலாக எப்படி அதன்
பெயராக அமைக்கக் கீழ்க்கண்டவாறு செயல்படுங்கள். முதலில் வழக்கம் போல உங்கள்
கம்ப்யூட்டர் பயனாளராக கம்ப்யூட்டரை இயக்கத் தொடங்குங்கள்.

1. பின் Start > Control Panel கிளிக் செய்து
கிடைக்கும் விண்டோவில் Performance and Maintenance என்ற பிரிவைத் தேர்ந்தெடுத்து
கிளிக்கிடவும்.
(குறிப்பு: கண்ட்ரோல் பேனலில் category view என்ற வகைப் பிரிவில்
மட்டுமே இந்த வசதி தரப்பட்டிருக்கும். எனவே அந்த வகையை முதலில் திறந்து கொள்ள
வேண்டும்.)

2. இப்போது Administrative Tools என்பதில் கிளிக் செய்து அதன்பின் Computer Management என்பதில் இருமுறை கிளிக் செய்திடவும். கிடைக்கும் பிரிவுகளில் இடது பக்கம்
இருக்கும் Disk Management என்பற்குச் சென்று கிளிக் செய்திடவும்.

3. இதில் நீங்கள் எழுத்து அமைத்திட விரும்பும்
டிரைவில் அல்லது பிரிவில் ரைட் கிளிக் செய்திடவும். அதன்பின் Change Drive Letter and Paths என்பதில் கிளிக் செய்திடவும்.

4. கிடைப்பதில் Add என்பதைக்
கிளிக்கிடுக.

5. இப்போது "Assign the following drive letter" என்பதில் கம்ப்யூட்டர் ஏற்கனவே தேர்ந்தெடுத்து
காட்டும் எழுத்து உங்களுக்குப் பிடித்திருந் தால் அதனையே தேர்ந்தெடுக்கவும்.
இல்லையேல் உங்களுக்குப் பிடித்தமான எழுத்தைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்து
வெளியேறவும்.

டிரைவ் ஒன்றுக்கு அல்லது அதன் பிரிவிற்கு ஒரு எழுத்து ஏற்கனவே
அமைக்கப்பட்டிருந்தால் அதனை எப்படி மாற்றி, விரும்பும் எழுத்தை அமைப்பது என்று
பார்ப்போம்.

1. Start > Control Panel கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில் Performance and Maintenance என்ற
பிரிவைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடுக.

2. இப்போது Administrative Tools என்பதில் கிளிக்
செய்து அதன்பின் Computer Management என்பதில் இருமுறை கிளிக் செய்திடவும்.
கிடைக்கும் பிரிவுகளில் இடது பக்கம் இருக்கும் Disk Management என்பதற்குச் சென்று
கிளிக் செய்திடவும்.

3. எழுத்து
மாற்ற விரும்பும் டிரைவில் அல்லது அதன் பிரிவில் ரைட் கிளிக் செய்திடுக. அதன்பின் Change Drive Letter and Paths என்பதில் கிளிக் செய்திடவும்.

4. இப்போது கவனமாக Change என்ற பிரிவில் கிளிக்
செய்திடவும்.

5. "Assign the following drive letter" என்ற பிரிவில் நீங்கள் விரும்பும் எழுத்தைத்
தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்திடவும்.

6. எழுத்து மாற்றத்தை ஏற்படுத்தவா என்று செய்தி
கிடைக்கையில் கவனமாக ஙுஞுண் என்பதில் கிளிக் செய்திடுங்கள். இனி நீங்கள் மாற்றம்
செய்த பிரிவு அல்லது டிரைவில் அதற்கான பெயர் எழுத்து வழக்கமாகக் காட்டப்படும்
இடங்களில் எல்லாம் தென்படும்.

ஏற்கனவே கொடுத்த எழுத்தை நீக்குவதற்கு
கீழ்க்குறிப்பிட்டுள்ள படி செயல்படுங்கள்.

1. Start > Control Panel கிளிக் செய்து
கிடைக்கும் விண்டோவில் Performance and Maintenance என்ற பிரிவைத் தேர்ந்தெடுத்து
கிளிக் செய்திடுக.

2. இப்போது Administrative Tools என்பதில் கிளிக் செய்து அதன்பின் Computer Management என்பதில் இருமுறை கிளிக் செய்திடவும். கிடைக்கும் பிரிவுகளில் இடது பக்கம்
இருக்கும் Disk Management என்பதற்குச் சென்று கிளிக் செய்திடவும்.

3. எழுத்து மாற்ற விரும்பும் டிரைவில் அல்லது
அதன் பிரிவில் ரைட் கிளிக் செய்திடுக. அதன்பின் Change Drive Letter and Paths என்பதில் கிளிக் செய்திடவும்.

4. இப்போது கவனமாக Remove என்ற பிரிவில் கிளிக் செய்திடவும்.

5. இந்நிலையில் எழுத்தை நீக்கவா என்ற
எச்சரிக்கைச் செய்தி கிடைக்கும். இப்போது ஙுஞுண் என்பதில் கிளிக் செய்திடவும்.
இந்நிலையில் அந்த பகுதிக்கு அளிக்கப்பட்ட பெயர் எழுத்து
நீக்கப்பட்டுவிட்டது.

இவ்வாறு தேவைப்படும் எழுத்தினை உங்கள் டிரைவிற்குக்
கொடுத்து பார்க்கலாம்.

நன்றி: தேன் தமிழ்




 தொகுப்பு -- kulam

அறிந்து கொள்ளுவோம் : வெளிவந்து விட்டது Yahoo! Messenger 10 BETA


தகவல் தொழில்நுட்பம்

தமிழர்களுக்குகாக தமிழில்......





நாம் அனைவரும் அதிகம் பயன்படுத்தும் Chating மென்பொருள் யாஹூ Messanger .

இதன் புதிய பதிப்பான Yahoo! Messenger 10 BETA தற்போது Release ஆகி உள்ளது.

இந்த புதிய பதிப்பில் வெகு தெளிவான Video Chat செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.


இதில் மேலும் பல வசதிகள் Update செய்யப்பட்டுள்ளது.

Enhanced video calling


 
Feel like you're there with high-quality, full screen video and voice calling


Keep up with what your friends are doing


 
See your friends' latest updates from Yahoo!, Flickr, Twitter and more with the new "Updates" view


Improved language support


 
Change your preferred language in Yahoo! Messenger with just a few clicks.


இதை பதிவிறக்கம் செய்ய இங்கு Click செய்யவும்


---------------------------------------
நன்றி---------------------------------------------


தொகுப்பு -- kulam