புதுவை.காம் || Pudhuvai.com
இந்த படிநிலையில்
User Login அக்கவுண்ட்டை உருவாக்குவோம். முதலில்
C:\xpcd\$OEM$ இல் ஒரு
text பைலை உருவாக்கவும். அதை நோட்பேடில் திறக்கவும். பின்னர் கீழேயுள்ள வரிகளை பார்த்து நீங்கள் உங்களின் யூசர் அக்கவுண்ட் பெயரை கொடுக்கவும்.

net user Nithi /add
net localgroup Administrators Nithi /add
net accounts /maxpwage:unlimited
regedit /S autologon.reg
EXIT
net localgroup Administrators Nithi /add
net accounts /maxpwage:unlimited
regedit /S autologon.reg
EXIT
பின்னர் இந்த பைலை
useraccountsஎன்ற என்ற பெயரில் சேமிக்கவும். பின்னர் இந்த பைலின்
extensionஐ
cmdஎன மாற்றிக்கொள்ளவும். (useraccounts.cmd). இனி இந்த
useraccounts.cmd ஐ
cmdlines.txt இல் சேர்க்கவேண்டும். இதற்க்கு
cmdlinesஐ திறக்கவும்(C:\xpcd\$OEM$) கீழ்கண்ட வரியை தட்டச்சு செய்து அதை சேமித்து மூடவும்.

"useraccounts.cmd"
குறிப்பு:
உங்களது யூசர் அக்கவுண்ட்க்கு நீங்கள் கடவுச்சொல் கொடுக்க விரும்பினால்
XP இன்ஸ்டாலேஷனுக்கு பிறகு விண்டோஸின் உள்ளே சென்றவுடன் கடவுச்சொல்லை கொடுத்துக்கொள்ளவும் காரணம் இந்த பைலிலேயே கடவுச்சொல்லை கொடுத்தால் இந்த சிடியை வேறு யாராவது திறந்து பார்த்தார்களேயானால் உங்களது கடவுச்சொல் களவு போக வாய்ப்புள்ளது.

இதுவே இக்கட்டுரையின் கடைசி படிநிலையாகும். ஆம் இதில் நாம் உருவாக்கிய C:\xpcd போல்டரை பூட்டபுள் சிடி க்கு மாற்ற இருக்கிறோம். இதற்கு உங்களிடம் நீரோ தொகுப்பு வேண்டும் (Nero Burning Rom) வெர்ஷன் 6 க்கு மேல் இருப்பின் நல்லது. நீரோவில் நாம் உருவாக்க இருக்கும் பூட்டபுள் சிடி பூட்டாக வேண்டுமெனில் நமக்கு cdsector.bin என்ற சிறிய
பைல் தேவை. இதை இணையத்திலிருந்து இலவசமாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பதிவிறக்கம் செய்ய
இங்கே
சொடுக்கவும்
பைல் தேவை. இதை இணையத்திலிருந்து இலவசமாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பதிவிறக்கம் செய்ய
இங்கே
சொடுக்கவும்
முதலில் Nero burning rom இயக்கி new compilation என்பதை தேர்வு செய்யவும்.
பின்னர் cd-rom (boot) என்பதை செலெக்ட் செய்க அதன்பின் Image fileஎன்பதனை டிக் செய்து browse பட்டனை கிளிக் செய்து நீங்கள் பதிவிறக்கம் செய்த cdsector.bin ஐ தேர்ந்தெடுக்கவும்.
பின்னர் "advanced" என்பதை டிக் செய்து "type of emulation" இல் "No Emulation " என்பதை தேர்ந்தெடுக்கவும். பின்னர் "number of readable sectors " என்பதில் "4″ என தட்டச்சு செய்யவும்.
கடைசியாக
New என்பதை அழுத்தவும். இப்போது நீரோவின்
burning rom window தோன்றும், அதில் வலது புறத்தில் இருக்கும்
file browser இல்
C:\xpcd ஐ தேர்ந்தெடுக்கவும். பின்னர் படத்தில் காட்டியவாறு
xpcdஇல் இருக்கும் அனைத்து பைல்களையும்
select செய்துகொண்டு இடதுபுறம்
drag செய்து விடவும்.

(படத்தை பார்க்கவும்)
பின்னர் நீங்கள் உருவாக்கும் சிடிக்கு ஒரு பெயர் கொடுக்கவேண்டுமல்லவா? இதற்க்கு நீரோவில் இடதுபுறம் இருக்கும் சிடி ஐகானை மவுஸால் வலது கிளிக் செய்து
"Rename" என்பதை அழுத்தி நீங்கள் கொடுக்க இருக்கும் பெயரை தட்டச்சு செய்துகொள்ளவும்.
"Rename" என்பதை அழுத்தி நீங்கள் கொடுக்க இருக்கும் பெயரை தட்டச்சு செய்துகொள்ளவும்.
கடைசியாக
burn
என்பதனை அழுத்தி சிடியை
write செய்துகொள்ளவும்.
அவ்வளவுதான் விண்டோஸ்
XPபூட்டபுள் சிடியை வெற்றிகரமாக உருவாக்கிவிட்டோம். என்ன நண்பர்களே பூட்டபுள் சிடி உருவாக்கும் நுட்பத்தை எங்கள் புதுவை.காம் வாயிலாக கற்றுக்கொண்டீர்களா?.

இதை சோதிக்க கணினியில் பார்மேட் செய்து சோதிப்பதைவிட
Microsoft Virtuel PC 2007
என்ற இலவச மென்பொருள் மூலம் நாம் தயாரித்த பூட்டபுள்
XP சிடியை இன்ஸ்டால் செய்து சோதித்துக்கொள்ளவும்
Microsoft Virtuel PC 2007
என்ற இலவச மென்பொருள் மூலம் நாம் தயாரித்த பூட்டபுள்
XP சிடியை இன்ஸ்டால் செய்து சோதித்துக்கொள்ளவும்
இது யாருக்காவது ஒருவருக்கு உதவியிருந்தாலே அதுவே எங்களுக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறோம். நேரமின்மை காரணமாக நான் இக்கட்டுரையில் பல படிநிலைகளை நீக்கிவிட்டே வெளியிட்டு இருக்கிறேன். மேற்சொன்னவைகள் மிகவும் "Basic " ஆப்ஷன்கள் மட்டுமே.இதுவே உங்களுக்கு பேருதவியாக இருக்குமென புதுவை.காம் நம்புகிறது. எங்களால் "advanced " நிலையில் உருவாக்கப்பட்ட "XP" பூட்டபுள் DVD தொகுப்பில் நாங்கள் நிறைய மென்பொருள்களை சேர்த்திருக்கிறோம். மேலும் பல மாற்றங்கள் செய்தும் வெற்றிகரமாக உருவாக்கியிருந்தோம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இக்கட்டுரையில் குறிப்பிடிருந்த அத்தனை ஆப்ஷன்ஸ்களையும் நீங்கள் "USB" பென்டிரைவிலிருந்து நிறுவவேண்டி உருவாக்கம் செய்யும் "XP " யிலும் புகுத்தலாம் என்பதும் எங்களால் சோதிக்கப்பட்டு உருவாக்கம் செய்துள்ளோம் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் என்னுடைய 8 GB பென்டிரைவில் "Vista,XP " மற்றும் பலவிதமான "Tools " களை இணைத்து உருவாக்கியுள்ள பூட்டபுள் USBபென்டிரைவை அதில் குறிப்பாக அனைத்து வகையான மதர்போர்டுக்கான டிரைவர்களையும் இணைத்தே தாயர் செய்து அதனையும் சோதித்து பார்த்தோம் கிட்ட தட்ட 10 விதமான மதர்போர்டுகளில் சோதனை ஓட்டம் செய்ததில் 10 கணினியிலும் "XP" உடனே டிரைவர்கள் தானாகவே நிறுவிக்கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதை நிரூபிக்க என்னுடைய இந்த வீடியோ தொகுப்பை காணவும்:
இதை நிரூபிக்க என்னுடைய இந்த வீடியோ தொகுப்பை காணவும்:
என்றும் அன்புடன்
நித்தியானந்தம் M.Com,MIRIM
System Eng, France
நித்தியானந்தம் M.Com,MIRIM
System Eng, France
விண்டோஸ் XP பூட்டபுள் சிடி உருவாக்குவோம் பாகம் 5
Posted by admin
No comments 05 September 2009 Under: படைப்புகள், விண்டோஸ், விண்டோஸ்XP பூட்டபுள் சிடி உருவாக்கம்
No comments 05 September 2009 Under: படைப்புகள், விண்டோஸ், விண்டோஸ்XP பூட்டபுள் சிடி உருவாக்கம்
நாம் விண்டோஸ்
XP
தொகுப்பில் சில செட்டிங்குகளை
enable
மற்றும்
disable
செய்வதற்க்கு
regedit
ஐ நாடுகிறோம் அல்லவா? அந்த பைல்களுக்கான செட்டிங்குகளை நாம் இந்த படிநிலையில் கஸ்டமைஸ் செய்வதால் விண்டோஸ்
XP இன்ஸ்டாலேஷனின் போதே இந்த
registry செட்டிங்குகள்
activate செய்யப்பட்டுவிடும். இந்த
registry
க்கு ஏகப்பட்ட செட்டிங்குகள் இருக்கின்றன. இருப்பினும் நான் ஒருசில மாதிரிகளை மட்டும் தர இருக்கிறேன். முதலில்
C:\xpcd\$OEM$ போல்டரில்
ஒரு புதிய text பைலை உருவாக்கவும்.
பின்னர் அதை நோட்பேடில் திறந்து
அதில் கீழ்கண்ட வரிகளை தட்டச்சு செய்யவும்.

Windows Registry Editor Version 5.00
[HKEY_CURRENT_USER\Control Panel\Desktop]
"MenuShowDelay"="20″
[HKEY_USERS\.DEFAULT\Control Panel\Desktop]
"MenuShowDelay"="20″
"MenuShowDelay"="20″
[HKEY_USERS\.DEFAULT\Control Panel\Desktop]
"MenuShowDelay"="20″
[HKEY_CURRENT_USER\Control Panel\Desktop]
"PaintDesktopVersion"="1″
"PaintDesktopVersion"="1″
[HKEY_CURRENT_USER\Software\Microsoft\MediaPlayer\Player\Settings]
"EnableDVDUI"="Yes"
"EnableDVDUI"="Yes"
[HKEY_CURRENT_USER\Control Panel\Keyboard]
"InitialKeyboardIndicators"="2″
"InitialKeyboardIndicators"="2″
குறிப்பு: இக்கட்டுரையில் நான்
4 settingsகளை மட்டுமே கொடுத்துள்ளேன்.
முதல் வரியில் கட்டாயமாக Windows Registry Editor Version 5.00 என்று தட்டச்சு செய்ய வேண்டும் இல்லையேல் இந்த பைல் வேலை செய்யாது.படத்தில் எண்கள் போட்டு காட்டியுள்ள செட்டிங்குகளின் விபரங்கள்:

Start Menu ன்
Menu show delay க்கான
valueஐ குறைக்கவும்,
உங்களுடைய விண்டோஸ்
versionஐ
desktop இல்
pasteசெய்யவும்,
DVD படங்களை
windows media player யிலேயே பார்த்துக்கொள்ளவும்,
விசைப்பலகையின்
num-lockஐ
on ஆக செய்யவும் எழுதப்பட்ட
registry settings
ஆகும்.

regmodif
என்று சேமிக்கவும். இனி, .txt
எக்ஸ்டன்ஷனை
.reg
என மாற்றிக்கொள்ளவும்
(regmodif.reg).
regmodif
என்று சேமிக்கவும். இனி, .txt
எக்ஸ்டன்ஷனை
.reg
என மாற்றிக்கொள்ளவும்
(regmodif.reg).
இந்த படிநிலையில் நாம்
OEM Logoவை கஸ்டமைஸேஷன் செய்வது எப்படி என பார்க்கலாம்
. OEM Logoஎன்பது நீங்கள்
Dell, Acer, HP போன்ற கணினிகளை
Genuine
ஆப்பரேடிங் சிஸ்டத்துடன் வாங்கினால் அந்த கணினியில்
My Computer
ஐகானை மவுஸால் வலது கிளிக் செய்து
Properties ஐ பார்த்தீர்களேயானால்
OEM Logoவானது காட்சியளிக்கும்.

இதை நாமும் நம் விருப்பப்படி உருவாக்கலாம். இதற்கு முதலில்
C:\xpcd\$OEM$\$$ போல்டரில்
system32என்ற போல்டரை உருவாக்கவும். பின்னர் பின்னர் நோட்பேடை திறந்து கீழ்கண்ட வரிகளை அப்படியே தட்டச்சு செய்யவும்.
C:\xpcd\$OEM$\$$ போல்டரில்
system32என்ற போல்டரை உருவாக்கவும். பின்னர் பின்னர் நோட்பேடை திறந்து கீழ்கண்ட வரிகளை அப்படியே தட்டச்சு செய்யவும்.
[General]
Manufacturer=
Model=
[OEMSpecific]
SubModel=
SerialNo=
OEM1=
OEM2=
[Support Information]
Line1=Support Contact:
Manufacturer=
Model=
[OEMSpecific]
SubModel=
SerialNo=
OEM1=
OEM2=
[Support Information]
Line1=Support Contact:
இதில் உங்களின் கணினி குறித்த விபரங்களை பூர்த்திசெய்து கொள்ளவும். பின்னர் இதனை
oeminfoஎன்ற பெயரில்
.iniபைலாக
C:\xpcd\$OEM$\$$\system32 ல் சேமித்துக்கொள்ளவும்.
oeminfoஎன்ற பெயரில்
.iniபைலாக
C:\xpcd\$OEM$\$$\system32 ல் சேமித்துக்கொள்ளவும்.
இனி
OEM Logoவை தயார் செய்வோம்.OEM Logoவிற்க்கு நீங்கள்செய்யவேண்டியதெல்லாம்
180*114 அளவிளான புகைப்படம் ஒன்றை உருவாக்கவும். அதுவும் கட்டாயமாக
bmpபார்மேட்டில் மட்டுமே இருக்க வேண்டும். உங்கள் புகைப்படத்தை கூட உபயோகித்துக்கொள்ளலாம்.. புகைப்படத்தை தயார் செய்ததும் அதை
oemlogo.bmp என பெயரிட்டு பின்னர் அதனைC:\xpcd\$OEM$\$$\system32இல் போடவும்.

உங்களுடைய
C:\xpcd\$OEM$\$$\system32 இல்
oeminfo.iniமற்றும்
oemlogo.bmpஇருக்கவேண்டும்.
இதில் ஒரு
பைலை
நீங்கள் தவறாக உருவாக்கிவிட்டாலும் இந்த படிநிலை பயனளிக்காமல் போய்விடும்.
C:\xpcd\$OEM$\$$\system32 இல்
oeminfo.iniமற்றும்
oemlogo.bmpஇருக்கவேண்டும்.
இதில் ஒரு
பைலை
நீங்கள் தவறாக உருவாக்கிவிட்டாலும் இந்த படிநிலை பயனளிக்காமல் போய்விடும்.
இனி, அடுத்த பாகத்தில் சந்திப்போம்
(படைப்பு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும். சிறப்பான படைப்புகளை தமிழனுக்கு படைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பணி+குடும்ப வேலைகளுக்கு இடையேயும் என்னுடைய தூக்கத்தை குறைத்துக்கொண்டு எழுதுகிறேன்)
விண்டோஸ் XP பூட்டபுள் சிடி உருவாக்குவோம் பாகம் 4
Posted by admin
No comments 04 September 2009 Under: படைப்புகள், விண்டோஸ், விண்டோஸ்XP பூட்டபுள் சிடி உருவாக்கம்
No comments 04 September 2009 Under: படைப்புகள், விண்டோஸ், விண்டோஸ்XP பூட்டபுள் சிடி உருவாக்கம்
சென்ற பாகத்தில் Media Player 11 ஐ XP யோடு இணைத்துவிட்டோம். இனி, Internet Explorer 7 ஐ விண்டோஸ் தொகுப்போடு இணைக்க இருக்கிறோம்.
விண்டோஸ்
XPதொகுப்பில்
defaultஆக
Internet Explorer 6 மட்டுமே இருக்கும் எனவே நாம் இதை
Internet Explorer7ஆல்
replaceசெய்யபோகிறோம். இதுமட்டுமன்றி மேலும்
900 க்கும் மேற்பட்ட மென்பொருட்களுக்கு
silent installation switches இருக்கின்றன. எனினும் நான் பிற மென்பொருள் தொகுப்புகளை இணைக்க போவதில்லை காரணம் மென்பொருளை இணைக்க இணைக்க
XP installation அதிக நேரத்தை பிடிக்கும்
, மேலும் இன்று இணைக்கும் மென்பொருளின் வெர்ஷன் நாளைக்கு புதிய வெளியீடால் தேவை படாமல் போகலாம். சான்றாக
Avast ஆன்டிவைரஸ் தொகுப்பு
4.8 ஆனது
4.9இன் வெளியீட்டால் பயனளிக்காமல் போகலாம் எனவே நாம் அதிக மென்பொருட்களை இணைப்பதை தவிர்க்கலாம்.

முதலில்
C:\xpcd
இல்
$OEM$ என்ற புதிய போல்டரை உருவாக்கவும். பின்னர் அதனுள்ளே
$1, $$ என்ற இரு புதிய போல்டரையும் உருவாக்கவும். (இதில்
$$ என்ற போல்டரைப்பற்றி பின்னர் குறிப்பிடுகிறேன்). அதன்பின்னர்
$1என்பதில்
applications
என்ற
போல்டரை உருவாக்கவும். அதில்
Internet Explorer 7
ஐ பதிவிறக்கம் செய்துகொள்ளவும். பதிவிறக்கம் செய்ய
இங்கே
சொடுக்கவும்
C:\xpcd
இல்
$OEM$ என்ற புதிய போல்டரை உருவாக்கவும். பின்னர் அதனுள்ளே
$1, $$ என்ற இரு புதிய போல்டரையும் உருவாக்கவும். (இதில்
$$ என்ற போல்டரைப்பற்றி பின்னர் குறிப்பிடுகிறேன்). அதன்பின்னர்
$1என்பதில்
applications
என்ற
போல்டரை உருவாக்கவும். அதில்
Internet Explorer 7
ஐ பதிவிறக்கம் செய்துகொள்ளவும். பதிவிறக்கம் செய்ய
இங்கே
சொடுக்கவும்
C:\xpcd\$OEM$ போல்டரில்
applications.txt என்ற புதிய
text பைலை உருவாக்கவும். அதில் கீழ்கண்ட வரிகளை தவறின்றி தட்டச்சு செய்யவும்.
applications.txt என்ற புதிய
text பைலை உருவாக்கவும். அதில் கீழ்கண்ட வரிகளை தவறின்றி தட்டச்சு செய்யவும்.
echo Installation of Internet Explorer 7 …
start /wait %systemdrive%\applications\IE7-WindowsXP-x86-enu.exe /quiet /norestart
echo.
Echo Termine.
start /wait %systemdrive%\applications\IE7-WindowsXP-x86-enu.exe /quiet /norestart
echo.
Echo Termine.
மேற்கண்ட வரிகளை தட்டச்சு செய்து முடித்தவுடன் பைலை
save செய்து கொள்ளவும். இப்போது
applications.txt இல்
txt
என்ற
extensionஐ
bat
என்ற
extension ஆக
rename செய்யவும்.
இந்த
application.batஆனது விண்டோஸ்
XPஇன்ஸ்டாலேஷன் முடிய
12 நிமிடங்கள் இருக்கும் தருவாயில்
command
விண்டோ தோன்றி
Internet Explorer 7ஐ இன்ஸ்டால் செய்யும். பைலை உருவாக்கிவிட்டோம், இனி இந்த பைலை விண்டோஸ்
XP இன்ஸ்டாலேஷனின் போது எப்படி இயக்குவது? இதற்க்காக ஒரு சிறிய வழி உள்ளது. உங்களது
C:\xpcd\$OEM$\ போல்டரில் ஒரு புதிய
txt பைலை உருவாக்கவும் அதில் கீழேயுள்ள வரியை பிழையின்றி தட்டச்சு செய்யவும்
.

[Commands]
"applications.bat"
"regedit /s regmodif.reg"
"applications.bat"
"regedit /s regmodif.reg"
பின்னர் இந்த பைலை
cmdlines
என்ற பெயரில்
txt பைலாக சேமித்துக்கொள்ளவும்.இந்த பைலில் முதல் வரியானது
applications.bat
பைலை விண்டோஸ்
XP
இன்ஸ்டாலேஷன் போது இயக்க எழுதப்பட்டது. இரண்டாவது வரியில் உள்ள
regmodif.reg என்பது நாம் அடுத்த படிநிலையில் கஸ்டமைஸ் செய்யபோகும்
registry பைல்களின் கட்டளையாகும்
. உங்களுடைய C:\xpcd\$OEM$ இல் கீழேயுள்ள போல்டர்கள் & பைல்கள் இருக்கவேண்டும்.
cmdlines
என்ற பெயரில்
txt பைலாக சேமித்துக்கொள்ளவும்.இந்த பைலில் முதல் வரியானது
applications.bat
பைலை விண்டோஸ்
XP
இன்ஸ்டாலேஷன் போது இயக்க எழுதப்பட்டது. இரண்டாவது வரியில் உள்ள
regmodif.reg என்பது நாம் அடுத்த படிநிலையில் கஸ்டமைஸ் செய்யபோகும்
registry பைல்களின் கட்டளையாகும்
. உங்களுடைய C:\xpcd\$OEM$ இல் கீழேயுள்ள போல்டர்கள் & பைல்கள் இருக்கவேண்டும்.
இனி, அடுத்த பாகத்தில் சந்திப்போம்
(படைப்பு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும். சிறப்பான படைப்புகளை தமிழனுக்கு படைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பணி+குடும்ப வேலைகளுக்கு இடையேயும் என்னுடைய தூக்கத்தை குறைத்துக்கொண்டு எழுதுகிறேன்)
விண்டோஸ் XP பூட்டபுள் சிடி உருவாக்குவோம் பாகம் 3
Posted by admin
4 comments 03 September 2009 Under: படைப்புகள், விண்டோஸ், விண்டோஸ்XP பூட்டபுள் சிடி உருவாக்கம்
4 comments 03 September 2009 Under: படைப்புகள், விண்டோஸ், விண்டோஸ்XP பூட்டபுள் சிடி உருவாக்கம்
சென்ற பாகத்தில் unattend.txt என்ற பைலை உருவாக்கியிருந்தோம், இப்போது
C:\xpcdயின் போல்டருக்குள் பார்த்தீர்களேயானால்
unattend.txtஎன்ற பைலும், unattend.batஎன்ற பைலும் இருக்கும்.அதில்
unattend.txt பைலை நோட்பேட் மூலமாக திறக்கவும் அதில் நீங்கள் முந்தைய படிநிலையில் செய்த அனைத்து செட்டிங்குகளும் காணப்படும் இதில் சில மாற்றங்களை செய்யவேண்டும். [DATA] என்பதின் கீழேயுள்ள
Auto Partitionஇல்
AutoPartition=1 என்பதை
0 என மாற்றவும். அப்போதுதான் விண்டோஸ் இன்ஸ்டாலேஷனின் போது எந்த பார்டிஷனில்
XPதொகுப்பை நிறுவபோகிறீர்கள் என்ற கேள்வியை எழுப்பும் இல்லையேல் இருக்கின்ற பார்டிஷனை தானாகவே எடுத்துக்கொண்டு
Cடிரைவை விட்டு
D,Eபோன்ற டிரைவில் நிறுவிக்கொள்ளும் இது நல்லதல்ல ஆகையினாலே
AutoPartition =0 என்று இருப்பது தான் நல்லது. unattendபைலில் ஒரு வரியை எடிட் செய்ய போகிறோம் பைலில் இருக்கும்
[unattended] sectionஇல் இருக்கும்
OemPreinstall =No என்பதனை
Yes ஆக மாற்றவும். பின்னர்
OemFilesPath="..\$OEM$"என்ற வரியையும் தட்டச்சு செய்துகொள்ளவும். இவ்வரிகளில் எதாவது ஒரு இடத்தில் வரிப்பிழப்பு ஏற்பட்டால் கூட நீங்கள் உருவாக்கும்
cd யானது வெற்றிபெறாது என்பதை மனதில் கொள்ளவும். கடைசியாக நீங்கள் செய்த மாற்றத்தை
File க்கு சென்று
Save செய்து கொண்டு நோட்பேடை மூடிவிடவும்.

இப்போது
unattend.txt பைலை இரண்டு முறை அதே இடத்தில் காப்பி பேஸ்ட் செய்யவும்.
copy of unattend.txt என்பதை
winnt.sif என்று
rename
செய்யவும் பின்னர்
copy (2)of unattend.txt என்பதை
winnt32.sif என்று செய்யவும். இப்போது
winnt.sif, winnt32.sif ஆகிய இரண்டு பைல்களையும்
C:\xpcd\i386 போல்டரில் பேஸ்ட் செய்திடுக. பேஸ்ட் செய்தவுடன்
C:\xpcdஇல் உள்ள
winnt.sif, winnt32.sif ஆகிய இரண்டு பைல்களையும்
delete செய்துவிடவும்
unattend.txt,unattend.batஆகிய இரண்டு
பைல்களையும்
C:\xpcd யிலேயே விட்டுவிடவும்.

சென்ற படிநிலையில் நாம்
unattendedபைலை உருவாக்கினோம். இந்த படிநிலையில் நாம் மென்பொருட்களை இணைக்க இருக்கிறோம். முதலில் விண்டோஸ் மீடியா பிளேயரை இணைக்க இருக்கிறோம். விண்டோஸ் XP தொகுப்பில்
defaultஆக மீடியா பிளேயர்
9 இருக்கும், இதை மீடியா பிளேயர்
11 கொண்டு
replace செய்யலாம். இதற்கு முதலில்
C:\இல்
wmpஎன்ற புதிய போல்டரை உருவாக்கவும். பின்னர் விண்டோஸ் மீடியா பிளேயர்
11 ஐ
C:\wmp
இல்
பதிவிறக்கம் செய்துகொள்ளெவும்.
பதிவிறக்கம் செய்ய
இங்கே
சொடுக்கவும் (இதனை பதிவிறக்கம் செய்ய வேண்டுமெனில் உங்களுடைய விண்டோஸ்
XP தொகுப்பு
Genuineஆக இருக்கவேண்டும்).

பின்னர்
wmp 11 Slipstreamer
என்ற இலவச மென்பொருளையும் பதிவிறக்கம் செய்து கொண்டு கணினியில் நிறுவவும். பதிவிறக்கம் செய்ய
இங்கே
சொடுக்கவும்.
wmp 11 Slipstreamer
என்ற இலவச மென்பொருளையும் பதிவிறக்கம் செய்து கொண்டு கணினியில் நிறுவவும். பதிவிறக்கம் செய்ய
இங்கே
சொடுக்கவும்.
குறிப்பு
: இந்த
wmp 11slipstreamer இயங்க
.NETFrame Work 2.0 உங்கள் கணினியில் நிறுவி இருக்கவேண்டும். எனவே உங்கள் கணினியில்
.NETFrameWork 2.0 நிறுவப்பட்டுள்ளதா என்பதை சோதித்தறியவும். இல்லையேல் நிறுவிக்கொள்ளவும்.

wmp11 slipstreamerஐ இயக்கவும், பின்னர்
Choose wmpoutput type என்பதில்
vanilla(same as orginal with wga)என்பதை தெரிவு செய்யவும். அடுத்ததாக இருக்கும்
Enter the full path to the Media player 11…என்ற டேப்பில் பிரவுஸ் என்பதை அழுத்தி நீங்கள் பதிவிறக்கம் செய்த மீடியாபிளேயரின் செட்டப் லொக்கேஷனை கொடுக்கவும். (C:\wmp\wmp11-windowsxp-x86-enu.exe). அடுத்ததாக இருக்கும்
Enter the path to the Windows source….என்ற டேபில்
C:\xpcdஎன்பதனைதேர்வு செய்யவும். கடைசியாக
integrateஐ கிளிக் செய்யவும்.

இனி மீடியாபிளேயர்
11 C:\xpcd
போல்டரில் இணைய துவங்கும் அதன் பணி முடிந்தவுடன்
Integration Completed successfully என்ற செய்தியை தரும் பின்னர்
OK கொடுத்து
wmp slipstremer ஐ மூடவும்.
11 C:\xpcd
போல்டரில் இணைய துவங்கும் அதன் பணி முடிந்தவுடன்
Integration Completed successfully என்ற செய்தியை தரும் பின்னர்
OK கொடுத்து
wmp slipstremer ஐ மூடவும்.
மீடியா பிளேயரை இணைத்தாகிவிட்டது. இனி அடுத்தபாகத்தில் சந்திப்போம் ஏதாவது சந்தேகங்கள் இருப்பின் அதை கருத்துரையாக வெளியிடலாம். புதுவை.காம் Team members கள் உங்களுக்கு உதவ காத்திருக்கிறார்கள்.
(படைப்பு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும். சிறப்பான படைப்புகளை தமிழனுக்கு படைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பணி+குடும்ப வேலைகளுக்கு இடையேயும் என்னுடைய தூக்கத்தை குறைத்துக்கொண்டு எழுதுகிறேன்)
தொகுப்பு --kulam
No comments:
Post a Comment