Wednesday, March 10, 2010

பிளாக்கர்களுக்கான ஓட்டுப்பட்டை


தமிழர்ஸ் இணையத்தின் ஓட்டளிப்பு பட்டையை உங்கள் பிளாக்கிலும்


நிறுவமுடியும். இந்த வசதியின் வாயிலாக
தமிழர்ஸ் தளத்தில் கணக்கு இல்லாவிட்டாலும் கூட உங்கள் தள பார்வையாளர்களும் உங்களின் படைப்புகளுக்காக
ஓட்டளிக்க முடியும்.

தமிழர்ஸ் ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில்
இணைப்பது மிக மிக சுலபமானதுதான்.

உதாரணத்திற்கு உங்கள் blogger.com பிளாக்குகளில் எப்படி இதனை இணைப்பது என்று பார்ப்போம். உங்கள் பிளாக் Dashboard -க்கு சென்று, உங்கள் பிளாக்கின்
Layout -
ஐ கிளிக் செய்து, Edit HTML
-
ஐ கிளிக் செய்யவும். அதில் Expand Widget Templates
செக் பாக்ஸ்-ஐ தேர்வு செய்து கொள்ளவும்.  படத்தை பெரியதாக்கி பார்க்கவும்.

பின்பு அந்த HTML ல்

என்ற code -ஐ தேடவும். தேடுவது உங்களுக்கு சிரமமாக இருப்பின்….
கண்ட்ரோல் F (ctrl+f) கொடுங்கள் Find என்ற மெனுபார் விண்டோசின் அடிப்பகுதியில் தோன்றும். அதில் மேற்கண்ட நிரலியை காப்பி பேஸ்ட் செய்து Enter கொடுங்கள். இப்போது…. குறிப்பிட்ட பகுதியை சுட்டிக்காட்டி நிற்கும். இந்த நிரலிக்கு அடியில் பின்வரும் கோடிங்கை காப்பி செய்து வலைத்தளத்தின் எச்டிஎம்எல் பகுதியில் Paste செய்யலாம்.

நீங்கள் copy&Paste செய்ய வேண்டிய கோடிங்….



<script type="text/javascript">

submit_url ="<data:post.url/>"

</script>

<script type="text/javascript" src="http://tamil.tamilers.com/evb/button.php">

</script>

இந்த கோடிங்கில் உங்கள் பிளாக்கிற்கு பிரச்சனை இருந்தால்

<script type="text/javascript" src="http://tamil.tamilers.com/evb/button.js"></script>

அல்லது

<script src='http://tamil.tamilers.com/evb/button.php' type='text/javascript'/>

இவற்றில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தலாம்.

Horizontal Button என்றால் கீழ்கண்ட கோடிங்கை பயன்படுத்தலாம்.


<script type="text/javascript">

submit_url ="<data:post.url/>"

</script>

<script type="text/javascript" src="http://tamil.tamilers.com/tavote/button.php">

</script>

இந்த கோடிங் உங்கள் பிளாக்கில் தெரியவில்லை என்றால்

<script type="text/javascript" src="http://tamil.tamilers.com/tavote/button.js"></script>

அல்லது

<script src='http://tamil.tamilers.com/tavote/button.php' type='text/javascript'/>

இதை பயன்படுத்தலாம்.

இனி உங்கள் தளத்தில்இது போல

தமிழர்ஸ் ஓட்டுப்பட்டை காட்சியளிக்கும்.

தொகுப்பு -- kulam

No comments:

Post a Comment